என் கனவுகளின் காவியத் தலைவனே!
நித்திரை இன்றி தவிக்கும்
என் இரவுகளில்
நித்தமும் உன் நினைவு தான்!
அழித்து விட நினைக்கிறேன் - உன்
நினைவுகளையல்ல!
உன்னால் நேசிக்கப்படாத
என் நிழல்(நிஜங்)களை!!!
- கவிதை காதலி
Wednesday, August 5, 2009
Subscribe to:
Posts (Atom)
