Sunday, November 1, 2009

நட்பின் வலி

உனக்கும் எனக்குமான இடைவெளிகள் சில மைல்கல் தான்... ஆனால் எட்டாத உயரத்தில் நீயும் தொட முடியாத விரக்தியில் என் நட்பும்...

காதலில் தோற்றால் மட்டும் தான் தோல்வியா என்ன? நட்பும் ஒரு பரீட்சை தான்! வென்றால் வாழ்க்கை முழுக்க சந்தோசம் - தோற்றால் ஒவ்வொரு நொடியும் வலி...

வலி நிறைந்த மனது சிந்திக்க கூட மறந்துதான் போகிறது... தொலைந்து போன என் நட்பே... வருவாயா?

விழிகளும் இமைக்க மறந்து என்னோடு துணையாய் உன்னை எண்ணி...

No comments:

Post a Comment