கடற்கரை மணலில் கால்கள் புதைய புதைய நடக்கின்றேன்! உன் காலடி சுவடுகளை தேடி...
நிஜங்களை விட உன் நினைவுகளோடு வாழ்வது கூட சுகமாய் தான் இருக்கிறது...
உன்னை மறக்க நினைத்தாலும் முடியவில்லை- நீ விட்டு சென்ற உன் நினைவுகள் என் மனதோடு இருப்பதால்!!!
என் நினைவோடு வந்து கனவாக மறைந்த உன்னை காற்றோடு தேடி அலைகிறேன்...
கதறி அழும் என் கண்களில் இனி கண்ணீர் கூட மிச்சமில்லை... எல்லாம் உன் காலடியுள் சமர்ப்பணம்...
Subscribe to:
Post Comments (Atom)

கதறி அழும் என் கண்களில் இனி கண்ணீர் கூட மிச்சமில்லை nice line and கைக்கிளை காதல் poem is simply superb.. write more shrmila..
ReplyDeletemy wishes to u.