Sunday, November 1, 2009

மனதில் தோன்றியவை...

கடற்கரை மணலில் கால்கள் புதைய புதைய நடக்கின்றேன்! உன் காலடி சுவடுகளை தேடி...

நிஜங்களை விட உன் நினைவுகளோடு வாழ்வது கூட சுகமாய் தான் இருக்கிறது...

உன்னை மறக்க நினைத்தாலும் முடியவில்லை- நீ விட்டு சென்ற உன் நினைவுகள் என் மனதோடு இருப்பதால்!!!

என் நினைவோடு வந்து கனவாக மறைந்த உன்னை காற்றோடு தேடி அலைகிறேன்...

கதறி அழும் என் கண்களில் இனி கண்ணீர் கூட மிச்சமில்லை... எல்லாம் உன் காலடியுள் சமர்ப்பணம்...

1 comment:

  1. கதறி அழும் என் கண்களில் இனி கண்ணீர் கூட மிச்சமில்லை nice line and கைக்கிளை காதல் poem is simply superb.. write more shrmila..
    my wishes to u.

    ReplyDelete